Categories: VIDEOS

மருத்துவர்களால் குணமாக்க முடியாத நோயை கூட குணமாக்கும் வழிமுறைகள் , இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே .,

நமது நாடு மக்கள் தினமும் எதிர்காலத்திற்காக ஓடி ஓடி உழைத்து வருகின்றனர் ,இதனால் அவர்களுக்கு அளவு கடந்த கடமைகளும் ,மன அழுத்தங்களும் உருவாகி கொண்டே செல்கின்றது ,சிறுவயதிலே அணைத்து மனிதர்களுக்கும் நோயானது வந்து விடுகின்றது இதனால் கூடிய விரைவிலே அவர்கள் இறந்து விடுகின்றனர் ,

இதனால் இவர்களின் வாழ்க்கையானது முழுமை அடையாமல் செல்கின்றது ,இதன் காரணமாக பலபேர் தற்போது உடற் பயிற்சி நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர் ,ஆனால் வீட்டில் இருந்த படியே அந்த மன அழுத்தத்தை குறைக்கலாம் இதனால் எந்த ஒரு நோயும் உங்களிடம் வராது ,

இதில் பல்வேறு நற்குணங்கள் இருப்பதினால் இதனை பலரும் அவர்களின் அன்றாட வாழ்வில் கடைபிடித்து கொண்டு வருகின்றனர் ,இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பெண் விவரித்துள்ளார் அதனை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அதில் கையால் செய்யும் பயிற்சிகள் முதன்மையாகும் .,

Archana
Archana

Recent Posts

ரேஞ்ச் ரோவர் முதல் Porsce கார் வரை… நடிகை சமந்தா வைத்துள்ள சொகுசு கார்கள் இத்தனையா…? லிஸ்ட் இதோ…

2010-ம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்…

7 mins ago

ஹெட்லைட்டின் வடிவத்தை மட்டும் மாத்தி பிசினஸை எங்கேயொ கொண்டு போன ஜீப் நிறுவனம்! இது எப்படிப்பா சாத்தியம்?

ஜீப் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு “கில்லி” திரைப்படத்தின் “அர்ஜுனரு வில்லு” பாடல்தான் நினைவிற்கு வரும். ஜீப்பை மற்ற கார்களை போல் அல்லாமல்…

16 mins ago

5 மாசமா சம்பளம் தரல… மேக்கப் ரூம்ல வச்சி பூட்டி… தனக்கு நடந்த சித்ரவதை குறித்து மனம் திறந்த பிரபல நடிகை..

பணி செய்யும் இடத்தில் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறி நடந்து கொண்ட ஆண்கள் குறித்தும் வெளிப்படையாக தற்பொழுது…

42 mins ago

கோட் சூட்டில் அச்சு அசல் அப்பாவை போலவே இருக்கும் மகன் சஞ்சய்… வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல…

1 hour ago

ஒரு படத்தை கிடப்பில் போட்டுவிட்டு 4 படங்களை எடுத்து முடித்த ஷங்கர்.. கடைசிவரை தனது முதல்படத்தை எடுக்கமுடியாமல் போன துரதிஷ்டம்…

சாதாரண ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து, இன்று தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். …

2 hours ago

மது பானத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட சாக்லேட்! Dairy Milk கல்லா கட்டியதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா?

இந்தியாவில் உள்ள சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களிடமும் “உங்களுக்கு பிடித்த சாக்லேட் என்ன?” என்று கேட்டால் அதில் பெரும்பாலானவர்கள் டைரி மில்க்…

2 hours ago