Categories: சினிமா

5 மாசமா சம்பளம் தரல… மேக்கப் ரூம்ல வச்சி பூட்டி… தனக்கு நடந்த சித்ரவதை குறித்து மனம் திறந்த பிரபல நடிகை..

Spread the love

பணி செய்யும் இடத்தில் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறி நடந்து கொண்ட ஆண்கள் குறித்தும் வெளிப்படையாக தற்பொழுது பெண்கள் கூறி வருகின்றனர். திரையுலகை பொறுத்த வரை இது மிகவும் சாதாரணமாக நடைபெறுகிறது. நடிகைகளிடம் இவ்வாறு நடந்து கொள்வது வழக்கமாகியும் விட்டது.

அரசியல், திரையுலகம், ஊடகம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மீது  புகார்களைப் பெண்கள் தைரியமாக தற்பொழுது தெரிவித்தபடி உள்ளனர். தமிழகத்தில் பிரபல திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து மீது பத்திரிகையாளர் சந்தியா மேனன் மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் ‘மீ டூ’  புகார் தெரிவித்தது பரபரப்பையும் பலத்த விவாதங்களையும் ஏற்படுத்தியது.

தற்பொழுது  பாலிவுட் சின்னத்திரையின் பிரபல நடிகை  கிருஷ்ண முகர்ஜி ஷூட்டிங் ஸ்பாட்டில்  தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து கூறியுள்ளார்.  அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என இத்தனை நாட்கள் தைரியம் வந்தது இல்லை, ஆனால் இன்று அதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். தங்கல் டிவியில் எனது கடைசி நிகழ்ச்சியான சுப் ஷகுன் நிகழ்ச்சி செய்யத் தொடங்கியபோது இந்த மனச்சோர்வு எனக்கு தொடங்கியது.

அது என் வாழ்வின் மிக மோசமான முடிவு. தயாரிப்பு நிறுவனமும், தயாரிப்பாளர் குந்தன் சிங்கும் என்னைப் பலமுறை துன்புறுத்தியுள்ளனர். ஆடைகளை மாற்றும் போது அவர்கள் ஒருமுறை என்னை என் மேக்கப் அறையில் அடைத்து வைத்தனர். 5 மாதங்களாக இன்றுவரை எனது சம்பளத்தை தரவில்லை, இதற்காக தயாரிப்பு நிறுவனத்தை பலமுறை அணுகியும் பதில் கிடைக்கவில்லை. நான் முழுவதும் பாதுகாப்பற்று உடைந்து பயந்துவிட்டேன், இதே போல் மீண்டும் நடந்தால் என்ன ஆகும், எனக்கு நீதி வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களும், நெட்டிசன்களும் அவருக்கு தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

23 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

24 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

37 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago