கேரள பெண்களின் கலக்கல் செண்ட மேளம்…. இளம் பெண்களின் அசரவைத்த நடனம்…. வைரலாகும் வீடியோ…

By Archana on கார்த்திகை 14, 2022

Spread the love

வீடியோக்கள் மூலம் பகிரப்படும் செய்திகள் அனைத்தும் மக்களிடையே விரைவில் சென்று சேர்கின்றது. செய்தியாக சொல்வதை, காட்டிலும் வீடியோவாக சொல்லும் செய்திகள் மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெறுகின்றது. அது செய்தியாக இருந்தாலும் சரி, ஃபேஷன், கல்வி உள்ளிட்ட எந்த ஒரு தகவலாக இருந்தாலும் அதனை சமூக ஊடகங்களில் வீடியோவாக பகிரும் போது மக்கள் அதனை எளிதில் பார்த்து தெரிந்து கொள்கின்றனர்.

   

இணையத்தில் பொதுவாக பகிரப்படும் வீடியோக்களை பார்க்கும்போது நமக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும். அதுவும் திருமணங்களில் மணமக்கள் நடனமாடும் வீடியோவை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது நடைபெறும் பெரும்பாலான திருமணங்களில் நடனம் ஆடுவதற்கு என்றே தனியாக ஒரு குரூப் உள்ளது.

   

 

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான இசை நிகழ்ச்சியை பின்பற்றுவார்கள். தமிழகத்தில் பெரும்பாலும் நாதஸ்வரம் போன்றவற்றை பாருங்கள். அதே போல் தான் கேரளாவில் சண்ட மேளம். அந்த வகையில் ஒரு பொது நிகழ்ச்சியில் பெண்கள் செண்டை மேளம் அடிக்க அதற்கு சில பெண்கள் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. அந்த மேளத்துடன் இணைந்து அவர்கள் ஆடுவதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இதனை சுற்றி இருந்து வேடிக்கை பார்த்த பலரும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.