ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது .அதிலும் பள்ளிகளில் குழந்தைகள் நடனம் ஆடுவதை பார்ப்பதற்கு பலரும் ஆசைப்படுவது உண்டு.

சமூக வலைதளங்களை திறந்தாலே மாணவர்கள் மாணவிகள் குழந்தைகள் செய்யும் அட்ராசிட்டிகள் தான் அதிகரித்து வருகின்றது. அவர்கள் பாடுவது, நடனம் ஆடுவது போன்றவை கண்கவரும் வகையில் உள்ளது. பல பள்ளிகளில் ஆண்டு விழாவின்போது கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இதில் மாணவர்கள் நடனம் ஆடுவார்
இந்தப் பள்ளி விழாவின்போது தங்கள் திறமைகளை வெளிக் கொணர வேண்டும் என்பதற்காக பாடல் பாடுவது, நடனம் ஆடுவது போன்றவற்றை மாணவர்கள் மாணவிகள் விரும்பி செய்வார்கள். ஆனால் இங்கு ஒரு வீடியோவில் வித்தியாசமாக ஆசிரியர் நடனமாடுகிறார். இது பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது. அவர் பரதநாட்டியம் ஆடும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…
