நாம் இணையத்தில் பல விதமான நிகழ்வுகளை வீடியோ-கள் மூலம் பார்த்து வருகின்றோம் அதில் ஒரு சிலவை நம்மை அதனுள் இட்டுச்செல்லும். காரணம் அந்த நிகழ்வுகள் நம்மை ஏதோ சிந்திக்க வைக்கும். இந்நிலையில் அது போன்ற ஒரு நிகழ்வு ஒன்று தற்போது நடந்துள்ளது.

அது என்னவென்றால் அம்மா ஒருவர் தனது மகளுடன் ஒரு ஷாப்பிங் மாலுக்கு செல்கிறார். அப்போது நடக்கும் வயதில் இருக்கும் அந்த குழந்தை அங்கு விளையாடுகிறது. மேலும், தனது மகளை திசை திருப்ப அந்த தாய் கீழே விழுவது
போல நடிக்கிறார். இதை பார்த்த அந்த குழந்தை தனது அம்மா கீழே விழுந்துவிட்டார் என்பது போல நினைத்து வேகமாக தன்னுடைய அம்மாவை நோக்க்கி ஓடி வருகிறது. இதோ அந்த காணொளியை நீங்களே பாருங்களேன்….
