Categories: CINEMA

கவ ர்ச்சி உடையில் செம்ம ஹா ட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிக்பாஸ் சுருதி..! சூ டேறி கி டக்கும் ரசிகர்கள்..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்குப்பெற்றவர் தான் சுருதி அவர்கள். ஒரு சில வாரங்கள் பிக் பாசில் வீட்டில் இருந்து, பின்பு கடந்த வாரம் வெளியேறினார் சுருதி அவர்கள். மேலும், பிக்பாஸ் சுருதி மாடலிங் துறையை சேர்ந்தவர் என்பதால் பல போ ட்டோ ஷூ ட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

மேலும், பி ற போட்டியாளர்கள் எல்லாம் அவரவரின் கதைகளை பற்றி கூறும் போ தே மக்கள் மத்தியில் பிரபலம டைந்து வருகின்றனர். இவர்களின் வரிசையில் பிரபல கன்னட மாடலாக இருப்பவர்தான் சுருதி ஜெயதேவன். மேலும், அவருடைய தோழியின் மூலம் மாடலிங் துறையில் பணியாற்றிய வாய்ப்பைப் பெற்றார். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர் சுருதி அவர்கள்.

இந்நிலையில், தற்போது கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவருடைய ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழுத்து வருகின்றது…

Archana
Archana

Recent Posts

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

39 seconds ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

38 mins ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

53 mins ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

1 hour ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… கார்த்திக் அப்படிப்பட்டவர்னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

1 hour ago

50 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை சித்தாரா… அந்த பிரபல நடிகர் மேல் கொண்ட காதல்தான் காரணமா?

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…

2 hours ago