Categories: CINEMA

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா..? தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்..

முதன்முதலில் தனது சினிமா பயணத்தை மலையாளத்தின் மூலம் தான் தொடங்கினார் அதன் பிறகு பல ஹிட் படங்களை கொடுத்து தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார், சமீபகாலமாக நயன்தாரா நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். இவருடைய திரைத்துறை பயணம் மிகவும் பெரியது என்று சொல்லலாம்.

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த மாயா, நெற்றிக்கண், அறம் உள்ளிட்ட பல படங்கள் மக்கள் மத்தியில் வெற்றிபெற்றது. மேலும் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், இது தவிர்த்து, மற்றும் இரண்டு பெயரிடப்படாதா திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா. ஆரம்பத்தில் இருந்து தன்னுடைய திறமையான நடிப்பால் பெரிய ரசிகர் படலத்தை உருவாக்கியவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள்.

இந்நிலையில் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாராவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும், இதனை நடிகை நயன்தாராவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதை புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள், என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படம்…

Archana
Archana

Recent Posts

50 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை சித்தாரா… அந்த பிரபல நடிகர் மேல் கொண்ட காதல்தான் காரணமா?

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…

12 seconds ago

“உன்மேல செம்ம பொறாமைல இருக்கேன்…” சுசித்ராவிடம் நேரடியாக சொன்ன அஜித்… காரணம் இதுதான்!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

3 hours ago

MGR-க்கு பாடல் எழுதவில்லை என்ற கவலை தீர்ந்தது.. ஆனாலும் அதில் ஒரு குறை.. வைரமுத்துவின் வைரல் பதிவு..

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

12 hours ago

நடிகர் விஜய், கமல், ரஜினி வரிசையில் இணைந்த விஜய் சேதுபதி.. வெளிவந்த 51வது படத்தின் வித்தியாசமான டைட்டில்..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று செல்லமாக…

14 hours ago

பிளாக் ஃபண்ட் மற்றும் ஒயிட் ஷர்ட் அணிந்து.. டிப்டாப்-ஆக காட்சியளிக்கும் கயல் ஆனந்தி.. வைரலாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்..!

கயல் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ஆனந்தி வைட் ஷர்ட் மற்றும் பிளாக் பேண்டில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி…

15 hours ago

இடியாப்ப சிக்கலை விட இது அதிகமா இருக்கே..! AAA படத்தின் மூலமாக சிம்புவுக்கு வந்த புதிய பிரச்சனை.. எம்புட்டு..!

தமிழ் சினிமாவில் என்னதான் திறமை இருந்தாலும், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு நடிகர் என்றால் அது சிம்பு தான்.…

16 hours ago