Categories: VIDEOS

என்ன மனுஷன்யா இவரு….! தன் உயிரை பொருட்படுத்தாமல்….. ரயிலின் முன் விழுந்தவரை காப்பாற்றிய நபர்….. வைரலாகும் வீடியோ…

இணையதளத்தில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு வீடியோக்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதற்கு பயன்படுகின்றது. ஒரு சில வீடியோக்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றது. வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விதமான மனிதர்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் சில நபர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள்.

ஆனால் மற்ற சிலர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகின்றன. ஆனால் வெகு சிலர் மட்டுமே மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தங்கள் உயிரை விட்டு அடைய வைத்து உதவுவார்கள். அப்படி ஒரு வீடியோ தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

ஒரு நபர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ரயில் வருவதை அறிந்தும் ரயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த ஒரு முதியவரை விரைவாக சென்று காப்பாற்றிக் கொண்டு போய் அந்த பக்கம் விடுகிறார். ரயில் வருகின்றது என்பதை தெரிந்தும் கூட தன் உயிரை பணயம் வைத்து மற்றொருவர் உயிரை காப்பாற்றிய இவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Archana
Archana

Recent Posts

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் இந்த பிரபலமா..? அவரை வெளியிட்ட சமூக வலைதள பதிவு..!!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

1 hour ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

6 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

20 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

21 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

23 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

23 hours ago