தற்போது உள்ள இளைஞர்கள் பைக்கில் செய்யும் அட்டகாசம் சொல்ல முடியாது அளவுக்கு உள்ளது. வீட்டில் அடம்பிடித்து இருசக்கர வாங்கி விடுகிறார்கள். அதற்க்கு பெட்ரோல் போடா கூட காசு இல்லாமல் இருக்கும் நிலையில்,

யார்கிட்டயாவது கடன் வாங்கி அந்த பைக்கிற்கு பெட்ரோல் போட்டு அதனை எடுத்துக்கொண்டு சாலைகளில் வேகமாக செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சாலைகளில் செல்லும் பொது ஏதாவது சாகசம் செய்வது
என்று ஒரு சிலர் பெண்கள் மற்றும் கூஓட்டத்தை பார்த்தால் சீன் போடுகிறார்கள் ஒரு சில இளைஞர்கள். அந்த வகையில் தான் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. என்னத்த சொல்றது நீங்களே அதை பாருங்க…
