இனி கைலாசவிற்கு இந்தியர்களுக்கு அ.னு.மதி இல்லை- நித்தியானந்தாவின் அ.தி.ரடி அறிவிப்பு! காரணம் என்ன தெரியுமா?

By Archana

Published on:

நித்தியானந்தா மீது பா.லி.ய.ல் பு.கா.ர், ஆ.ள் க.ட.த்.தல் என்று ஏகப்பட்ட வ.ழ.க்.குகள் நிலுவையில் உள்ளது. போ.லீ.சா.ரு.க்கு தண்ணீ காட்டி வரும் நித்தி, கைலாசாவிற்கு என்று தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அடுத்தடுத்த அ.தி.ரடி அறிவிப்புகளால் அனைவரையும் பிரமிப்பில் ஆ.ழ்.த்.தியிருந்தார்.

   

மேலும், கைலாசாவில் வியாபாரம் செய்ய விரும்புவர்கள் வரவேற்கபடுகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதைப் பார்த்து கைலாசாவில் ஹோட்டல், டீ கடை எனத் தொழில் செ.ய்.து பிழைக்க பலர் நித்தியானந்தாவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு ப.ர.ப.ரப்பை ஏற்பத்தி வருகிறார்.

இந்தநிலையில் ச.மீ.ப.த்தில் திருப்பதி எழுமலையான் வேடத்தில், புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு ச.ர்.ச்.சை.யை கி.ள.ப்.பினார். அதன் சூ.டு த.னி.வதற்குள் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நித்தி.

நித்தி பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில், கொரோனா நோய்த்தொற்றின் பரவல் பல நாடுகளில் தீ.வி.ர.ம.டைந்துள்ளதால் கைலாசா நாட்டிற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி ம.று.க்.கப்படுகிறது. கைலாசாவில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நித்தியாநந்தாவின் இந்த அறிவிப்பை பார்த்த நெட்டிசன்கள் ’ஆளே இல்ல பெல்லு’ என்று வடிவேலு பட டையலாக்கை வைத்து அவரை கலாய்த்து வருகின்றனர்.

author avatar
Archana