பள்ளி கல்லூரிகளில் படிக்கும் நமக்கு அதன் இறுதியில் வரும் கஷ்ட்டம் சொல்ல முடியாத அளவில் தான் இருக்கும், என்ன தான் சோகங்கள் நிறைந்த ஒரு விளைவாக அது இருந்தாலும், சிறிது சந்தோஷமான நிமிடங்களும் அதில் அடங்கும். ஆம் ஒரு சில டான்சகள் நம்மை மறந்து ரசிக்க தூண்டும்.

அந்த வகையில் இரண்டு மாணவர்கள் பாரெவெல்ல் நிகழ்ச்சியின் பொது வகுப்பறையில் போட்ட ஆட்டம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
மேலும், இவர்களின் ஆட்டத்தை பார்த்த மற்ற மாணவர்கள் மகிழ்ச்சியில்
எல்லைக்கு சென்று அவர்களை மேலும் சந்தோஷப்படுத்தினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் டான்ஸ் பார்ப்பார்த்துக்கு சிறப்பாக உல்ளது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
