அம்மாடியோ சுத்தி போடணும்…! நம்ம நடிகை ஸ்ருதிகாவா இது…? அப்போ எவ்வளவு கியூட்டா இருக்காங்க…. திருமண புகைப்படங்கள் இதோ….!!!

By Archana on தை 29, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக பலரும் தற்போது பிரபலமாகி விட்டனர். அந்த வகையில் குக் வித் கோமாளியில் கலந்துகொண்ட ஸ்ருதிகா நிறைய படங்கள் நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில படங்களில் நடித்தார்.

   

ஆனால் அந்த சில படங்களில் அவருக்கு கொஞ்சம் ரீச் கொடுத்தது. அதன்படி ஆல்பம், நளமயந்தி, திக்குதே, ஸ்ரீ, போன்ற தமிழ் படங்களிளும், ஒரு மலையாள படத்திலும் நடித்திருக்கிறார்.

   

 

பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் இடம் மனதில் இடம் பிடித்தார்.

இவர் பழம்பெரும் நடிகரான தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். இந்த அடையாளத்தோடு கடந்த 2002 ஆம் வருடம் தமிழ் திரையுலக சினிமாவில் சூர்யாவிற்கு ஜோடியாக 16 வயதில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

இவர் நடிகர் யோகியின் கசின். நடிகை சுருதிகவுக்கி நடிப்பு வராததால் சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

அதன் பிறகு அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு ஆரவ் என்ற ஒரு மகனும் உள்ளார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுருதிஹா சமீபத்தில் திடீரென்று சமூக வலைதளத்தில் அவருடைய போட்டோக்கள் வைரலானது.

இதைப் பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் இவர் தான் ரியல் லைப் ஜெனிலியா ஹாசினி எவ்வளவு அழகாக இருக்காங்க என்று புகழ்ந்து தள்ளினார்கள்.

எப்பொழுதும் இன்ஸ்டா பகக்தில் ஆக்டிவாக உள்ள ஸ்ருதிகா அடிக்கடி தன்னுடைய கணவர் மற்றும் மகன் தோழிகளோடு ஊர் சுற்றும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

இவ்வளவு பெரிய மகனுக்கு தாயாக இருந்தும் இன்னமும் எந்த வயது வித்தியாசமும் இல்லாமல் அதே இளமையுடன் இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எஸ்ஆர்எம் கல்லூரியில் விஸ்காம் முடித்த இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லையாம்.

இந்நிலையில் இவருடைய திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஸ்ருதிகா ரொம்ப கியுட்டாக இருக்கிறார்.

சமீபத்தில் இவர்களின் திருமண நாள் வந்துள்ளது. எனவே அப்போது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்து கணவருக்கு வாழ்த்து கூறிஇருந்தார் ஸ்ருதிகா.