Connect with us

VIDEOS

அடேங்கப்பா…என்ன ஒரு ரியாக்க்ஷன்… முதல் முறை ஐஸ்க்ரீம் சாப்பிடும் குழந்தை செய்த சேட்டையை பாருங்கள்…வீடியோ உள்ளே…

பொதுவாகவே சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் ஐஸ்க்ரீம் என்றதும் பலருக்கும் நாக்கில் எச்சிலே ஊரும். இதை சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும் அவர்கள் எங்கே அதனை பார்த்தாலும் அடம்பிடித்தாவது வாங்கி சாப்பிட்டு விடுவார்கள். குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீமை சாப்பிட கற்றுக் கொடுப்பது பெற்றோர்கள் தான்.

   

முதல் முறை சாப்பிடும் பொழுதே குழந்தைகளுக்கு அதன் சுவை நாக்கில் ஒட்டிக்கொள்ளும். இப்படி சாப்பிட்ட குழந்தைக்கு ஐஸ்க்ரீம் என்றதும் ஒரே கொண்டாட்டம்தான். பொதுவாக இதனை அதிகமாக பெற்றோர்கள் வாங்கித்தர மறுப்பார்கள். குழந்தைக்கு கொடுக்க கூடாது என்றாலும் அவர்கள் எப்படிவது அதனை வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ஐஸ்க்ரீமின் சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.

அப்படித்தான் இந்த வீடியோவில் ஒரு குழந்தை முதல் முறை ஐஸ்க்ரீம் சாப்பிட்டவுடன் கொடுக்கும் ரியாக்ஷன் அனைவரையும் ரசிக்க செய்தது. அந்த குழந்தையின் அம்மா ஐஸ்க்ரீம் முதலில் ஊட்டிவிடும் பொழுது சாப்பிடாத குழந்தை பின்னர் அதன் சுவையை அறிந்து அழகாக சாப்பிட்டது. தற்போது இந்த குழந்தையின் கியூட் ரியாக்ஸன் வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய வீடியோ…

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top