CINEMA
வெள்ளை நிற உடையில் நடிகை அனிகா வெளியிட்ட புகைப்படங்கள்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..! போட்டோஸ் உள்ளே..
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலம் அடைந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள் அந்த வகையில், தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அ றிமுகமானவர் தான் நடிகை அணிகா சுரேந்தர், இவர் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார்.
மேலும் இதனை தொடர்ந்து மீண்டும் நடிகை அனிகா “விசுவாசம்” திரைப்படத்தில் தல அஜித் மற்றும் நடிகை நயன்தாராவுக்கு மகளாக நடித்து பிரபலம டைந்தார். இந்த நிலையில் அஜித்தின் 60வது திரைப்படத்திலும் நடிகை அனிகா நடிக்கவிருப்பதாக தகவல் ஒன்று கி டைத்துள்ளது.
மேலும் சமீபகாலமாக அனிகா சுரேந்திரன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அ டிக்கடி கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார், அந்த வகையில் தற்போது வெள்ளை உ டையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதோ அந்த போ ட்டோஸ்…