CINEMA
முன்னணி நடிகர் நம்பியாரின் மகள், மகன்களை பார்த்துள்ளீர்களா..? இதுவரை பலரும் பார்த்திராத அரிய குடும்ப புகைப்படம் இதோ..
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி என முன்னணி நட்சத்திரங்களுக்கு வி ல் ல னாக நடித்து மி ர ட்டி யெ டுத்தவர் எம்.என் நம்பியார். தற்போது நடிகர் நம்பியாரின் குடும்பப் புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் இணையத்தில் வைராக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் நாம் பழைய நடிகர்களை பற்றி பெரிதும் பேசுவது எம்ஜிஆர், சிவாஜியை பற்றி தான். ஆனால் அவர்களுக்கு ஈடு இணையாக பயணித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வ ளை த்து போ ட் ட வர் எம் என் நம்பியார்.
பக்கத்தா ராமதாஸ் படத்தின் மூலம் தமிழில் அ றிமுகமான இவர், தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து இன்று வரை காலத்தால் அ ழி க்க மு டியாத நடிகராகியுள்ளார். கம்பீரக் குரல், கட்டுக்கோப்பான உ டல் அமைப்பின் மூலம் மக்களை நடு நடு ங்க செய்வதில் எம்என் நம்பியர் ஈடு இணை எவரும் இல்லை அந்த அளவிற்கு தனது திறமையை வெ ளி க்கா ட்ட கூடியவர்.
இவர் தற்பொழுது மண்ணுலகை விட்டு வி ல கி னாலும் இவரது நடிப்பும் குரல் கம்பீரமும் இன்னும் ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. நடிகர் நம்பியார், ருக்குமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தனது மனைவி, மகள், மகன்களுடன் நடிகர் நம்பியார் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெ ளியாகியுள்ளது. இதோ அவரின் குடும்ப புகைப்படம்…