NEWS
மாப்பிள்ளை பார்ப்பதாக கூ.றிய காதலி… – விமானத்தில் ப.ற.ந்து வந்த காதலர் செ.ய்த காரியம்..!
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த தெலுங்குபட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் சரவணகுமார். பி.ஈ பட்டதாரியான இவர், தற்போது மலேசியாவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
சரவணக்குமாரும், இவரது உ.றவினர் பெண்ணான திருச்சி தாளகுடியைச் சேர்ந்த மாஜி ராணுவ வீரர் ரவிச்சந்திரனின் மகள் சிந்தியாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்,
சிந்தியாவின் பெற்றோர்கள் இவர்கள் காதலுக்கு எ.தி.ர்.ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி சிந்தியாவிற்கு அ.வ.சர அ.வ.ச.ர.மாக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செ.ய்.ய.வும் ஏற்பாடு செ.ய்த நிலையில், சந்தியா தனது காதலன் சரவணகுமாருக்கு போன் செ.ய்து அனைத்து விபரங்களையும் கூறியுள்ளார்.
பின்பு கடந்த 8ம் திகதி விமானத்தின் மூலம் இந்தியா வந்த அவர், தனது பெற்றோர்கள் முன்னிலையில் காதலியை திருமணம் செ.ய்.து.ள்ளார்.
இந்த த.க.வ.ல.றி.ந்த பெண் வீட்டினர் இளம்ஜோடி இருவருக்கும் கொ.லை மி.ர.ட்.ட.ல் வி.டு.த்து.ள்ளனர். புதிதாக திருமணம் செ.ய்.து.ள்ள இந்த ஜோடி தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தற்போது காவல்நிலையத்தில் த.ஞ்.ச.ம் கொ.ண்.ட.ன.ர்.
பின்பு பொ.லி.சார் சிந்தியாவின் பெற்றோரிடம் பேசி மாப்பிள்ளை சரவணனுடன் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.