CINEMA
நடிகை ரஷ்மிகாவிற்கு இந்த நடிகருடன் தான் நிச்சயதார்த்தம் நடிந்ததாம்..? இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? யார் அந்த நடிகர் தெரியுமா..?
கீதா கோவிந்தம் படத்தில் வரும் இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே பாடலின் மூலம் இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆனார் நடிகை ராஷ்மிகா மந்தனா.2020ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கு எவ்வரு படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
கிரிக் பார்ட்டி கன்னட படத்தில் நடித்தபோது ரஷ்மிகா மற்றும் ரக்ஷித் ஷெட்டி இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தன் படத்தை விளம்பரம் செய்ய ரக்ஷித் ஷெட்டி சென்னை வந்திருந்தார். அப்பொழுது அவரிடம் முன்னாள் காதலியான நடிகை ரஷ்மிகா மந்தனா பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் நடிகை ரஷ்மிகா மந்தனாவிற்கு, கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவருடன் திருமணம் நடிக்கவிருந்தது. நிச்சையாதார்த்தமும் நடைபெற்றுள்ளது.ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரித்துள்ளனர். இதனால் திருமணம் நடிக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.