தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா..? அட அவரது மனைவி சினிமா நடிகைகளையே மிஞ்சிருவாங்க போல புகைப்படம் இதோ

By Archana

Updated on:

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் தான் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணி புரிந்து வரும் மாகாபா ஆனந்த்.இவர் விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர் பட்டியலில் ஐவரும் ஒருவர்.இவரது நகைச்சுவை கலந்த பேச்சால் தமிழ் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.மாகாபா ஆனந்த் அவர்கள் ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.விஜய் டிவி மூலம் பல தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர்.அந்த வகையில் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மாகாபா ஆனந்த்.

   

இவர் ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இவர் விஜய் டிவிக்கு முன் ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அந்த கம்பெனியில் வேலை செய்தவர் தான் சுஸினா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.சமீபத்தில் தான் மாகாபா ஆனந்த் தனது 15வது வருட திருமண நாளை குடும்பநண்பர்களுடன் இணைந்து கேக் வெ ட்டி கொண்டாடினார்.

இந்நிலையில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்..

author avatar
Archana