திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.
தன் தங்கையோ, அக்காவோ கல்யாணம் முடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும்போது சகோதரர்கள் தங்களையும் அறியாமல் கண்ணீர் விட்டு கதறிவிடுகிறார்கள். அலங்காரம் செய்துகொண்ட மணப்பெண்கள் என்பதைத் தாண்டி மணப்பெண்களும் கதறி அழுதுவிடுகின்றனர். அந்தவகையில் பல்வேறு திருமணங்களில் நடந்த செண்டிமெண்ட் வீடியோ தொகுப்பு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..