NEWS
சமையல் ம ந்திரம் கிரிஜாவிற்கு லாக் டவுனில் திருமண ம் முடிந்தது..! மா ப்பிள்ளை யாருன்னு தெரியும்மா..? வைரலாகும் அ ழகிய ஜோ டியின் பு கைப்படம்..
சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடிப்பது மிக கடினமாக இருக்கும் நிலையில் டிவி நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ஏராளமாக உள்ளார்கள். அந்த வகையில் இரவு 10 மணிக்கு மேல் வரும் நிகழ்ச்சிதான் அ ந் த ர ங் க டாக் டர் உடன் இணைந்து இளைஞர்கள் மற்றும் தி ரும ணமா ன கணவர்களும் கேட்கும் பல அ ந் த ர ங் க கேள்விகள்.
அவர் முகம் சு ளிக்காமல் அதைக் கேட்டு அதற்கு டாக்டரிடம் விளக்கத்தையும் கேட்டு அவர்களுக்கு பதிலளித்து இளைஞர்களின் மத்தியில் பிரபலமானவர் அ ந் த ர ங் க நிகழ்ச்சி புகழ் கிரிஜா. அதன்பிறகு பிரபல தனியார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக இளைஞர்கள் மூலம் பிரபலமானார்.
எல்லோருக்கும் சி றுவயதில் ஒரு கனவு இருக்கும் அந்த மாதிரி இவருக்கும் சிறுவயதில் தோல் சம்பந்தப்பட்ட ஒரு படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. ஆனால் அது நி றைவே றாமல் போனது நாள் இவர் டிவி ஸ் க்ரா லிங்கில் விளம்பரத்தை பார்த்து ஆடிஷன் அட்டண்ட் பின்னி தான் சமையல் மந்திரம் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.
அதன்பிறகு சிறிது காலம் கழித்து இவர் படிப்பதற்கு மும்பை சென்றுள்ளார். இவர் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும்போது கூட பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் இந்தப் படத்தில் கி ளா ம ரா க அடிக்க சொன்ன அதனால் அதை த விர்த் து விட்டேன் என்று கூறியுள்ளார்.
அதன் தற்போது டிவி நிகழ்ச்சியில் கூட வேலை செய்வதில்லை என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு தி ரு ம ண ம் முடிந்து விட்டது. அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.