இ றுக்கமான ஜிம் உ டையில் வித விதமாக ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சஞ்சனா சிங்..! வாயை பி ள க்கும் நெட்டிசன்கள்…

By Archana on ஜூன் 6, 2021

Spread the love

கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த “ரேனிகுண்டா” படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை சஞ்சனா சிங். அதன் பின்னர் அஞ்சான், கோ என பிரபலமான பல தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் இவர் மக்களிடத்தில் பெரிதும் பிரபலமாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால் டிவி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார் நடிகை சஞ்சனா சிங்.

   

பிரபல டீவிக்களில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்து விடுவார் நடிகை சஞ்சனா, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் 2017 ஆண்டு பிரபல டீவியில் ‘அச்.சம் த.விர்’ என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர் இவர்.

   

 

சமூவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது இ றுக்கமான ஜிம் உ டையில் வித விதமாக போஸ் கொடுத்து ஹா ட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஹாட் போ ட்டோஸ் இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Sanjana Singh (@actresssanjana)

author avatar
Archana