இரவில் வீட்டு கதவை தட்டும் போது சித்ரா என அழைப்பார்! பீதியில் உறைந்த நிமிடங்கள்… அ.தி.ர்ச்சி ச.ம்.பவத்தின் பகீர் பின்னணி!!

தமிழகத்தில் காவலாளி இரவு நேரத்தில் கொ.லை செ.ய்.ய.ப்பட்ட நிலையில் அவர் மனைவி நூலிழையில் உ.யி.ர் த.ப்.பிய திக் திக் நிமிடங்கள் குறித்த பின்னணி வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் காந்தி பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் செல்வராஜ் (55) என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் தனது மனைவி சித்ராவுடன் (53) அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து வேலை செய்தார்.

30 ஏக்கர் கொண்ட இந்த பண்ணைக்குள் 3 வீடுகள் மட்டுமே உள்ளன. வழக்கமாக இரவு 10 மணிக்கு அந்த பண்ணையின் மெயின் கேட்டை செல்வராஜ் மூடுவது வழக்கம். அதன்படி இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்து சைக்கிளில் செல்வராஜ் புறப்பட்டார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் ச.ந்தேகம் அடைந்த சித்ரா, தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவர் எடுத்து பேசவில்லை. இந்த நிலையில் இரவில் சித்ராவின் வீட்டின் கதவை த.ட்டும் ச.த்தம் கேட்டது.

வழக்கமாக செல்வராஜ் இரவு நேரத்தில் வீட்டு கதவை தட்டும்போது சித்ரா என மனைவியின் பெயரை சொல்லி அழைத்து தட்டுவது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக கதவு தட்டப்பட்டதால் அவர் திறக்கவில்லை. இதனால் பெரும் பீ.தி.யி.ல் உறைந்த சித்ரா அருகே உள்ள சரஸ்வதி என்பவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். உடனே அவர் தனது மகன் ஸ்ரீகாந்தை அங்கு அனுப்பி வைத்தார்.

அப்போது சித்ரா வீட்டின் முன்பு நின்றிருந்த 2 பேர், ஸ்ரீகாந்தை கண்டதும் அங்கிருந்து த.ப்.பி ஓ.டி.னார்கள். இதையடுத்து சித்ரா, ஸ்ரீகாந்த், சரஸ்வதி மற்றும் 3 வீடுகளை சேர்ந்தவர்கள் அவர்களை து.ர.த்தினார்கள். அப்போது அந்த பண்ணையின் கேட் அருகே த.லையில் க.ல்.லா.ல் தா.க்.க.ப்.ப.ட்.டு ர.த்.த வெ.ள்.ள.த்தில் செல்வராஜ் பி.ண.மா.க கி.டப்பதை பார்த்து அ.திர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வி.சாரணை நடத்தினார்கள். அத்துடன் அவர்கள் செல்வராஜ் உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொ.லை செ.ய்.த.வ.ர்.க.ள் யார்? எதற்காக கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டா.ர்? என்பது தெரியவில்லை. மேலும் சித்ரா வீட்டின் கதவை தட்டிய 2 நபர்கள் யார் என்பது குறித்தும் வி.சாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *