பெயரை மற்றும் Zomato…. என்ன காரணம் புதிய பெயர் என்ன தெரியுமா…?

Spread the love

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மக்கள் வீட்டிலிருந்து ஆர்டர் செய்து உணவோ மளிகை மற்றும் வேறு சில பொருட்களோ வாங்குவதற்கு விரும்புகிறார்கள். அது பலரின் பழக்கமாகவே மாறிவிட்டது. அப்படிதான் இந்த ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களான Swiggy, Zomato, Blinkit, Zepto போன்றவைகளின் பிசினஸ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பிரபலமான ஆன்லைன் டெலிவரி நிறுவனமான Zomato தனது பெயரை மாற்றுவதாக முடிவு செய்து இருக்கிறது. அதை பற்றி இனி காண்போம்.

Zomato நிறுவனம் தனது பெயரை Zomato Ltd என்பதிலிருந்து Eternal Ltd என்று மாற்றி இருக்கிறது. இந்த பெயர் மாற்றத்திற்கு Zomato நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவும் பங்குதாரர்களும் ஒப்புதல் அளித்து இருக்கிறார்கள்.

Zomato நிறுவனத்தின் CEO ஆன தீபிந்தர் கோயல், நாங்கள் எங்களது நிறுவனத்தின் பெயரை Zomato. Com என்பதிலிருந்து Eternal. Com என மாற்றியுள்ளோம். அதே போல் எங்கள் பங்கு குறியீடும் Zomato என்பது Eternal என மாறும். இந்த Eternal கீழ் Zomato, Blinkit, District மற்றும் HyperPure ஆகியவை அடங்கும் என தெரிவித்து இருக்கிறார்

admin

Recent Posts

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

8 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

12 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

15 minutes ago

“சீனாவுக்கு நான் தரும் கிப்ட்” அதிபர் ஷி ஜின்பிங் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்பார்… ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் போட்ட ‘மாஸ்’ பதிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…

28 minutes ago

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

35 minutes ago