அடேய்… யார் சாமி நீ… பைக்கிற்குப் பதில் வெள்ளைக் குதிரையில்… வந்து உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியர்… ஈசிஆர்-இல் நடந்த பரபரப்பு வீடியோ…!!

Spread the love

சென்னையில் இருசக்கர வாகனங்களுக்குப் பதிலாக வெள்ளைக் குதிரையில் சென்று ஜொமாட்டோ ஊழியர் ஒருவர் உணவு டெலிவரி செய்த சுவாரசியமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பாலவாக்கம் பகுதியில் இந்த விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொதுவாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் பைக் அல்லது ஸ்கூட்டரில்தான் உணவு பார்சல்களுடன் பயணிப்பார்கள். ஆனால், ஜொமாட்டோ நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட சிவப்பு நிறப் பையுடன் இந்த ஊழியர் வெள்ளை நிறக் குதிரையில் கம்பீரமாகச் சென்ற காட்சி, அந்தச் சாலையில் பயணித்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த விசித்திரமான டெலிவரி முறையைக் கண்டு வியப்படைந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும், தங்களது செல்போன்களில் அதனை உடனடியாக வீடியோவாகப் பதிவு செய்தனர். இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, பயனர்களின் கவனத்தை ஈர்த்துப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Swetha

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago