வெள்ளைக் குதிரை

அடேய்… யார் சாமி நீ… பைக்கிற்குப் பதில் வெள்ளைக் குதிரையில்… வந்து உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியர்… ஈசிஆர்-இல் நடந்த பரபரப்பு வீடியோ…!!

சென்னையில் இருசக்கர வாகனங்களுக்குப் பதிலாக வெள்ளைக் குதிரையில் சென்று ஜொமாட்டோ ஊழியர் ஒருவர் உணவு டெலிவரி செய்த சுவாரசியமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

3 மாதங்கள் ago