பிறக்கப் போகும் 2026 சில ராசிகளுக்கு வாழ்க்கையில் ஏற்றங்களையும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரும் என்று ஜோதிட வல்லுனர்கள் கணித்து கூறியுள்ளனர். குறிப்பாக இந்த 3 ராசிகளுக்கு கடல் கடந்து விமானத்தில் பறந்து வெளிநாட்டுக்கு போகும் யோகம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து பார்ப்போம்.
மிதுனம் – உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வீட்டில் நிம்மதி கிடைக்கும். வெளிநாடு செல்வீர்கள். வாழ்க்கை துணையால் சீரான நன்மைகள் கிடைக்கும். பெண்கள் சமையல் அறையில் கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். சினிமா துறையினர் வாய்ப்புகளை பெறுவார்கள். ராகவேந்திர மகான் வழிபாடு விசேஷ நன்மை தரும்.
கடகம் – மனதில் உள்ள பயம் நீங்கி தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். பதவி உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். வெளிநாடு வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் வரும். எதிர்பார்த்த பதவி ஊதிய உயர்வு பரிசுகள் கிட்டும். எப்போதும் நிதானம் முக்கியம். நவகிரக குரு வழிபாடு நன்மை சேர்க்கும்.
கன்னி – சலிக்காமல் உழைத்தால் சாகசங்கள் அதிகரிக்க கூடிய வருடம். வெளியூர் வெளிநாட்டு பயணங்கள் கைகூடிவரும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கூடும். நரசிம்ம பெருமாள் லட்சுமி வழிபாடு பெரும் நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். இந்த 3 ராசிக்காரர்களும் இந்த 2026ம் ஆண்டில் நிச்சயம் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிட்டும் என்று ஜோதிடர்கள் கணித்து கூறியிருக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…