Connect with us

CINEMA

சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த யூ டியூப் பிரபலம் Mabu crush… வெளியான புகைப்படங்கள்…

இன்றைய நவீன உலகில் இணையம் நம் வாழ்வில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.  அதிலும் முக்கியமாக fb, whats app , you tube , twitter, instagram என பல இணையதள பக்கங்களை நாம் தினமும் பயன்படுத்துகிறோம்.இதன்மூலம் சாதாரண மக்களும் தங்களின் திறமைகளை நிரூபித்து பிரபலங்களாக வலம் வந்து கொண்டுள்ளனர்.

   

ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல விஷயங்களை செய்து வருகின்றனர். இப்படி பிரபலமாகி பலர் வெள்ளித்திரை, சின்னத்திரை என கால்பதித்து கலக்கியும் வருகின்றனர்.

தற்பொழுது அவர்களில் you tube ல் தனக்கென ஒரு சேனலை உருவாக்கி அதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் Mabu crush. இவருடைய சேனலில் பல காமெடி வீடியோக்களும், நண்பர்களுடனான வீடியோக்களும், விழிப்புணர்வு வீடியோக்களும் என பலவிதமான வீடியோக்கள் காணப்படுகின்றன.

இதன்மூலம் தற்பொழுது இவர் ஒரு செலிபிரிட்டி ஆக இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளார்.இந்தநிலையில் you tube பிரபலமான Mabu crush தனது திருமணத்தை முடித்துள்ளார். தற்பொழுது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top