தமிழகம் முழுவதும் நேற்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் SIR-க்கு எதிராக போராட்டம் நடந்தது. காலையில் போராட்டம் நடந்த நிலையில், மாலையில் அந்த கட்சியில் இருந்து விலகி பல இளைஞர்கள் திமுகவில் இணைந்துள்ளதால் குழப்பம் நிலவியுள்ளது. அந்த இளைஞர்கள் தவெக உறுப்பினர் அட்டையை உடைத்தும், புஸ்ஸி ஆனந்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவை கிழித்தும் போட்டனர்.
இந்த வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆன நிலையில், இது திமுகவின் அரசியல் நாடகம் என்று தவெகவினர் பதிலடி கொடுக்கின்றனர். ஆனால் என்ன நடந்தாலும் சரி விஜய் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து பயணம் செய்து வருகிறார்..
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…