BREAKING: அதிகாலையில் சோகம்… தமிழகத்தில் மீண்டும் பேருந்து விபத்து… இளைஞர் பலி… 16 பேரின் நிலை…?

By Nanthini on தை 4, 2026

Spread the love

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பேருந்து விபத்துக்கள் என்பது அதிகரித்து விட்டது. அடுத்தடுத்த பேருந்து விபத்துகளில் பயணிகள் பலரும் உயிரிழந்துள்ளனர். இதனிடையே சென்னையிலிருந்து கரூர் நோக்கி 16 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.

இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதீன் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.