“பிறப்புறுப்பில் இரத்தம்… தலையில் கல்லால் அடித்து…” சாக்லேட் தருவதாக கூறி 4 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்… பகீர் சம்பவம்…!!

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நந்த கிராமம் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் தனது 4 வயது முதல் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியின் மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவரை பிரிந்து சென்று விட்டார். சம்பவம் நடந்த அன்று 4 வயது சிறுமி வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய வாலிபர் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுமையை அழைத்து சென்றார்.

இதற்கிடையே வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தொழிலாளி மகள் குறித்து விசாரித்த போது அங்கிருந்து சிறுவர்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் சிறுமியை கடைக்கு அழைத்து சென்றதாக கூறியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு சுமார் 500 மீட்டர் தூரத்தில் ஒதுக்குபுறமான இடத்தில் படுகாயங்களுடன் சிறுமி மயங்கி கிடந்ததை கண்டு தொழிலாளி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது மகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டது உறுதியானது. பிறப்புறுப்பை சுற்றி ரத்த காயங்களும், சிறுமியின் தலையில் கல்லால் தாக்கியதற்கான காயமும் இருந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

5 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

5 மணத்தியாலங்கள் ago