கர்நாடக மாநிலம் சிக்க மகளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பாவித் என்பவர் ஆசிரியை காதலித்து வந்துள்ளார். அடிக்கடி பாவித் இளம்பெண்ணை சந்தித்து காதலுக்குமாறு தொந்தரவு அளித்துள்ளார். அதற்கு இளம்பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தார்.
நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது பாவித் இளம் பெண்ணை வழிமறித்து காதலை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால் அவரை தாக்கி ஆடையை அவிழ்த்து மரத்தில் கட்டி வைத்தார். அந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் பாவித் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் பொதுமக்கள் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பாவித்தை கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…