தவணை தொகை செலுத்தாத வாலிபர்…! “பக்கத்து வீட்டுக்குள் புகுந்து…” தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் பேராயம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி கனிமொழி. நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது பீரோவில் இருந்த அரை பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அறிவழகன் அதிர்ச்சி அடைந்தார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேந்திரன் என்பவர் அறிவழகனின் வீட்டிற்கு வந்து மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டிற்குள் சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து கனிமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் மகேந்திரனை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. மகேந்திரன் தனது சொந்த காரை மாத தவணைக்கு வாடகைக்கு விட்டு வந்தார். ஆனால் கார் வாங்கியதற்கான மாத தவணை தொகையை சரியாக செலுத்தாமல் இருந்துள்ளார். அதற்கு பணம் கட்ட வேண்டும் என்பதற்காக அறிவழகனின் வீட்டிற்குள் புகுந்து நகையை திருடியது தெரியவந்தது. இதனால் மகேந்திரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில்

Devi Ramu

Recent Posts

“700 ரூபாய் வந்தே பாரத் டிக்கெட் வெறும் 380 ரூபாய்க்கு விற்பனை! ‘சைடு வருமானம்’ பார்த்த டிடிஇ அதிரடி சஸ்பெண்ட் – வைரல் வீடியோ பின்னணி..!!

வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்..! காட்டில் ஒரு நேரடி வேட்டை… நேரம் பார்த்து பசுவை குறிவைத்த சிங்கம்… மிரண்டுபோன சுற்றுலாப்பயணிகள்… இணையத்தில் வைரலாகும் அரிய வீடியோ…!!

குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…

2 மணத்தியாலங்கள் ago

“கம்பெனிக்காரனே கலங்கிப்போயிருப்பான்!” சொகுசு பைக்கை லோடு வண்டியாக்கிய பெண்… “₹2 லட்சம் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கில் பழைய இரும்பு வியாபாரம்… இணையத்தை அதிரவைத்த வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: ​நீட் UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை..!!

நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…

2 மணத்தியாலங்கள் ago

“டிரைவர் மகன் டூ அரசு கொறடா” விருகம்பாக்கம் சபரிநாதனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கி முதல்வர் விஜய் அதிரடி..!!

தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…

2 மணத்தியாலங்கள் ago

தவெக MLA தகுதி நீக்கம்..? ஆளுநருக்கு பறந்த பரபரப்பு கடிதம்… மறைக்கப்பட்ட அந்த உண்மை.. அதிர்ச்சியில் விஜய்…!!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…

2 மணத்தியாலங்கள் ago