இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை நாம் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமாகும். அனாவசியமாக ஆதார் நம்பரை யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இதனிடையே உங்கள் ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை நீங்களே எளிதாக கண்காணிக்க முடியும். இதற்கு முதலில் myAadhaar போர்டலுக்கு சென்று ஆதார் எண் மற்றும் OTP ஆகியவற்றை பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும். அங்குள்ள authentication history ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்ற முழு விவரத்தை அறியலாம். ஒருவேளை உங்கள் ஆதாரை வைத்தே ஏதாவது முறைகேடு நடந்ததாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக 1947 என்ற உதவி எண்ணில் புகார் அளிக்கலாம்.
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…