பெரும் அதிர்ச்சி…! “மனைவிகள் விற்பனை…?” சீனாவுக்கு கடத்தப்படும் இளம்பெண்கள்… பகீர் கிளப்பும் சம்பவம்!!

Spread the love
நேபாள-சீனா எல்லைப்பகுதிகளில் “மனைவி விற்பனை” என்ற பெயரில் நடைபெறும் சட்டவிரோத மனிதக் கடத்தல் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சீனாவில் நிலவும் பாலின விகிதக் குறைபாட்டினால், அந்நாட்டு இளைஞர்கள் நேபாளப் பெண்களைத் திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் பெண்கள், பின்னாட்களில் கட்டாய பாலியல் தொழில் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற கொடூரமான குற்றச்சம்பவங்களுக்கு இரையாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சீன தூதரகம் இது குறித்துப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான ஆன்லைன் வரன் தேடல் சேவைகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், இத்தகைய மோசடி கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களை மீட்கவும், இந்தக் கடத்தல் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறியவும் இரு நாட்டு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Soundarya

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

3 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

3 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

4 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

4 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

4 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago