இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரைக் காண்பதற்காக அவருடைய காதலன் தனது நண்பனையும் உடன் அழைத்து வந்துள்ளார். இவர்கள் இருவருடன் அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதை நள்ளிரவில் கவனித்த கிராம மக்கள், சந்தேகத்தின் பேரில் அவர்கள் மூவரையும் பிடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க அவர்களின் பெற்றோரையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.
ஊர்மக்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் இந்த விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடந்தபோது, அந்தப் பெண் யாரும் எதிர்பாராத அதிர்ச்சி முடிவை அறிவித்தார். “எனக்கு என் காதலனைத் திருமணம் செய்ய விருப்பமில்லை, அவனுடன் வந்த நண்பனைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன்” என்று கூறி அனைவரையும் வாயடைக்க வைத்தார். காதலனுடன் சாதாரணமாக வந்த நண்பனுக்குத் திடீரெனத் திருமண யோகம் அமைந்ததும், காதலனுக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றமும் சமூக வலைதளங்களில் வைரலாகி நகைச்சுவையான விவாதங்களை கிளப்பியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியா கடற்பகுதியில் வழக்கம் போல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது,…
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நிகில் மிஸ்ரா என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் திருமணம்…
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 74 தொகுதிகளில் வெற்றி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான அருண், தனது விவசாய நிலத்தில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சிக்…
தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய்யின் அரசு 100 நாட்களை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு நாளிதழ்களில்…
உங்கள் நண்பர் ஹர்ஷ் கடந்து வந்த பாதை மிகவும் மனவேதனை அளிக்கக்கூடியது; விவாகரத்தின் வலியால் துவண்டுபோன ஒரு பெண்ணுக்கு அரணாக…