BREAKING : சட்டமன்றத்தில் பரபரப்பு…. “அவர் செஞ்சது தவறுதான்”….. உதயநிதியிடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்….!

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ரஞ்சித்குமார் பேசுகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசியதால் அவையில் கடும் வாக்குவாதம் எழுந்தது.

இதற்கு திமுக உறுப்பினர்கள் உடனடியாகத் தமது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்த நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தலையிட்ட முதலமைச்சர் விஜய், உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து, “தங்களது தலைவரின் பெயரை அநாகரிகமாகக் குறிப்பிட்டது தவறான செயல்தான். அதற்காக அவர் சார்பாக நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறி அவையின் நாகரிகத்தை நிலைநிறுத்தினார்.

Nanthini

Recent Posts

அடியாத்தி…! இப்படி எவ்ளோ நேரம் ட்ராவல் பண்றது…? ரயிலில் அலைமோதிய கூட்டம்… கொந்தளிக்கும் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா ரயில் சந்திப்பில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்து, ரயில்களில் ஏறுவதற்கு கடும் சிரமத்தை சந்திக்கும் புகைப்படம்…

19 seconds ago

“என் கணவரைக் காப்பாற்றுங்கள்”…. கதறி அழுது தரையில் புரண்ட மறைந்த மீனவர் மனைவி… ஆட்சியர் அலுவலகத்தில் நெஞ்சை உலுக்கிய காட்சி….!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியா கடற்பகுதியில் வழக்கம் போல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது,…

6 minutes ago

“என் மூடை கெடுத்துட்ட”…. தேனிலவில்திடீரென வந்த மாதவிடாய்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்…. ரத்த வெள்ளத்தில் அலறிய மனைவி…!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நிகில் மிஸ்ரா என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் திருமணம்…

14 minutes ago

“CM விஜய்யைப் பார்த்து எழாத உதயநிதி”…. ‘கண்ணியத்தைக் கத்துக்கொடுங்க’…. அவையில் ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த தவெக அமைச்சர்…..!

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 74 தொகுதிகளில் வெற்றி…

22 minutes ago

நரம்பில் ஏறிய பாம்பு விஷம்…. தம்பியின் உயிரைக் காப்பாற்ற 150 முறை ஓங்கி அறைந்த அண்ணன்… ஆஸ்பத்திரியில் நடந்த பகீர் சம்பவம்…..!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான அருண், தனது விவசாய நிலத்தில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சிக்…

34 minutes ago

100 நாள் சாதனை… TN தாண்டி ஆந்திரா, தெலங்கானாவிற்கு பாயும் தவெக…. டெல்லிக்கு ஸ்கெட்ச் போடும் விஜய்…. கசிந்த சீக்ரெட்….!

தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய்யின் அரசு 100 நாட்களை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு நாளிதழ்களில்…

47 minutes ago