ஓடும் ராபிடோ பைக்கில் இளம்பெண்ணிடம்… காலைப் பிடித்து இழுத்து ஓட்டுநர் செய்த அசிங்கம்… வீடியோ எடுத்துப் பாடம் புகட்டிய துணிச்சல்காரப் பெண்…!!!

Spread the love

பெங்களூருவின் சர்ச் ஸ்ட்ரீட் பகுதியில் பிஜி (PG) நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு, தான் புக் செய்த ராபிடோ (Rapido) பயணத்தின்போது நேர்ந்த அதிர்ச்சிகரமான அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பாக வீடு போய் சேரலாம் என்று நம்பி அந்தப் பெண் ராபிடோ புக் செய்த நிலையில், வழியிலேயே அந்த பைக் ஓட்டுநர் அந்தப் பெண்ணின் காலைப் பிடித்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.

திடீரென நடந்த இந்த அத்துமீறலால் அந்தப் பெண் நிலைகுலைந்து போனாலும், இக்கட்டான அந்தச் சூழலில் தனது துணிச்சலை இழக்கவில்லை. உடனடியாகத் தனது அலைபேசியை எடுத்து ஓட்டுநரின் அந்த அநாகரீகச் செயலை வீடியோவாகப் பதிவு செய்ததோடு, விடாமல் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்ணின் இந்தத் துரிதமான மற்றும் தைரியமான செயல், தற்போது அந்த ஓட்டுநர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வழிவகுத்துள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவம் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒவ்வொரு முறையும் ஒரு பெண் ராபிடோ அல்லது மற்ற வாகனங்களை முன்பதிவு செய்யும்போது, அது வெறும் பயணமாக மட்டுமில்லாமல் ஒரு அச்சம் கலந்த சவாலாகவே மாறுகிறது. “எங்கள் மகள்களுக்கு பெங்களூரு வீதிகள் எப்போது பாதுகாப்பானதாக மாறும்?” என்ற ஆதங்கம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. பயணிகளிடம் வாகனங்கள் மட்டும் வந்தால் போதாது, அவர்களின் பாதுகாப்பிற்கும் நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Soundarya

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

6 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

7 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

7 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

7 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

7 மணத்தியாலங்கள் ago