“நீ வாழுறதுல அர்த்தமே இல்ல செத்துரு” தாங்கமுடியாத நண்பனின் டார்ச்சர்… “என்னால லவ் பண்ண முடியாதுடா” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

Spread the love
கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ள கத்ரா கேபிசி காலனியில், வகுப்புத் தோழனின் துன்புறுத்தல் காரணமாக 21 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ரிச்செல் பிரான்சிஸ் டி’சோசா (21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக நந்தனகட்டாவைச் சேர்ந்த சிராக் சந்திரஹாஸ் கோதர்கர் (21) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரிச்சலும், சிராக் இருவரும் வகுப்புத் தோழர்கள் என்றும், கடந்த பல ஆண்டுகளாகப் பழகி வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சிராக், கடந்த சில காலமாகவே ரிச்சலின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதுடன், தனது காதலை ஏற்குமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ரிச்சல் அவரது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சிராக்,  நீ என் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், வாழ்வதில் அர்த்தமில்லை,  இறந்துவிடு’ என்று மனரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். சிராக்கின் இத்தகைய தொடர் வற்புறுத்தலும், தற்கொலைக்குத் தூண்டும் விதமான கொடூரமான வசவுகளுமே அந்த இளம்பெண் உயிரை மாய்த்துக்கொள்ளக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Soundarya

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

2 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

3 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

3 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

3 மணத்தியாலங்கள் ago