“பேஸ்புக் தோழியுடன் ஹோட்டல் அறையில் தொழிலதிபர்…” நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

சென்னை மாவட்டம் ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் பூஜா என்ற பெண் அறிமுகமாகி அவர் உங்களை பார்க்க ஆசையாக இருக்கிறது என கூறியுள்ளார். இதனை நம்பி அங்கு சென்ற முரளி அடிக்கடி அந்த பெண்ணுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று முரளி அந்த இளம் பெண்ணுடன் ஹோட்டல் அருகில் மது குடித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் முரளியை அடித்து என் மனைவியுடன் இருக்கிறாய் யார் நீ? என கேட்டு தகராறு செய்து அவரிடமிருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் 9 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அது மட்டும் இல்லாமல் 3 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் இது குறித்து வெளியே சொல்ல மாட்டோம் என மிரட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முரளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பூஜா என கூறப்பட்ட அந்த இளம்பெண் தனது நண்பர்களான கார்த்திக், பூபாலன், சுந்தரமூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து பணத்தை பறித்தது தெரியவந்தது. பூஜா பேஸ்புக்கில் பேசும் நபர்களுடன் நெருக்கமாக பழகி பின்னர் அவர்களை நேரில் வரவழைத்து பணத்தை பறித்து வந்தது தெரியவந்தது.

Devi Ramu

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

6 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

6 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

7 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

7 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

7 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

7 மணத்தியாலங்கள் ago