“மாணவர்களே….2 லட்சம் ஸ்காலர்ஷிப் வேண்டுமா….தமிழக அரசின் லேட்டஸ்ட் அப்டேட்…..உடனே விண்ணப்பியுங்கள்….!!

Spread the love

மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் தமிழ்நாடு மாணவர்களுக்கும், ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரவினர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசு கல்வி உதவித்தொகை வழங்கவிருக்கிறது.

தகுதிகள் :

  • விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 2.50 லச்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

எப்படி வழங்கப்படும் :

  • படிப்பிற்கான காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.
  • கல்வி நிறுவனங்ளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ 2 லட்சம் அல்லது அதற்கு குறைவாக வழங்கப்படும்.

தகுதியானவர்களை தெரிவு செய்வது எப்படி

  • 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை :

பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarship_schemes என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

ஆணையர்

பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம் எழிலகம் இணைப்பு கட்டடம் 2 வது தளம் சேப்பாக்கம், சென்னை-5

பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் :

  • தொலைபேசி எண்: 044-29515942
  • மின்னஞ்சல் : tngovtiitscholarship@gmail.com

மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம்:

  • தொலைபேசி எண் : 044-28546193
  • மின்னஞ்சல் : mbcdnciitscholarship@gmail.com.

 

Srimathi

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

7 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

7 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

7 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

8 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

8 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

8 மணத்தியாலங்கள் ago