Categories: VIDEOS

தேவையா இந்த பல்பு….! புதுசா ரீல்ஸ் செய்றேன் என்று இளைஞர்கள் செய்த கிறுக்குத்தனமான சம்பவம்….. வைரலாகும் வீடியோ…

இளைஞர்கள் புதுவிதமாக ரீல்ஸ் செய்ய முயற்சி செய்து பின்னர் பல்பு வாங்கிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய இளைஞர்கள் அனைவரும் சமூக வலைதள பக்கங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். தொடர்ந்து இன்ஸ்டாகிராம், twitter, youtube போன்ற பக்கங்களை திறந்தாலே அவர்களின் வீடியோ தான் குவிந்து கிடக்கின்றது.

அதுவும் ஏதாவது ஒரு பாடல் வைரலாகிவிட்டால் போதும் அந்த பாடலுக்கு ரீல் செய்கிறேன் என்று கூறிக்கொண்டு அதேபோல் ஆடி இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அதை எல்லாம் தாண்டி தற்போது புதுவிதமான ரீல்ஸ் செய்ய ஆசைப்படுகிறார்கள். இளைஞர்கள் அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. அதாவது லிஃப்டுக்குள் தங்களது செல்போனை வைத்த இளைஞர்கள் பின்னர் லிப்ட்டை மூடிவிட்டு படிக்கட்டு வழியாக கீழே இறங்கி செல்கிறார்கள்.

அந்த லிப்ட் திறந்ததும் அழகாக போஸ் கொடுத்து ரீல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக வேறு ஒருவர் அந்த லிப்டுக்குள் ஏறி விடுகிறார். அவர் நடந்தது அந்த வீடியோவில் பதிவாகி விடுகின்றது. பின்னர் லிப்ட் திறந்ததும் கோமாளித்தனமாக இளைஞர்கள் இருவரும் போஸ் கொடுக்க அந்த லிப்ட் குழு இருந்த நபர் அவர்களை வித்தியாசமாக பார்க்கிறார்கள்.

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

8 mins ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

1 hour ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

3 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

3 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

5 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

6 hours ago