#image_title
சாய் அப்யங்கர் 20 வயதே ஆன தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் அமைப்பாளர் ஆவார். இசையமைப்பது மட்டுமல்லாமல் தனது சொந்த குரலில் பாடுபவர். தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபல திரைப்பட பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன்தான் சாய் அப்யங்கர்.
2004 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கட்சி சேர என்ற தனி ஒரு ஆல்பத்தை தானே கம்போஸ் செய்து பாடி வெளியிட்டிருந்தார் சாய் அப்யங்கர். இந்த பாடலின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார். அந்த நேரம் இந்த பாடல் வெளியான நேரத்தில் தான் நடிகர் விஜய் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்து கட்சி பெயர் கொடி எல்லாவற்றையும் அறிவித்தார். அந்த நேரத்தில் கட்சி சேர என்ற வார்த்தையில் வந்து இவரது பாடலும் மிகப் பிரபலமானது.
இந்த கட்சி சேர என்ற ஆல்பம் youtube-ல் 135 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்தது. அடுத்ததாக கடந்த ஜூன் மாதம் ஆச கூட என்ற ஆல்பத்தையும் வெளியிட்டார். இந்த பாடல் 150 எனக்கு அதிகமான பார்வையாளர்களை பெற்றது. இதன் மூலம் பிரபலமான சாய் அப்யங்கர் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் benz திரைப்படத்தில் இசையமைக்கிறார். அது மட்டுமல்லாமல் சூர்யா 45 திரைப்படத்திற்கும் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் சாய் அப்யங்கர்.
அடுத்டுத்த படங்களில் கமிட்டாகி இருக்கும் சாய் அப்யங்கரின் இசையை கேட்பதற்கு சினிமா ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வருடம் 2024 ஆம் ஆண்டு கூகிளில் உலகம் முழுவதும் தேடப்பட்ட டாப் 10 பாடல்களின் பட்டியலில் சாய் அப்யங்கரின் கட்சி சேர பாடல் 10வது இடத்தை பிடித்திருக்கிறது. இதனால் தமிழ்நாடு மட்டுமல்ல உலக அளவில் ட்ரெண்டிங் ஆக மாறி இருக்கிறார் சாய் அப்யங்கர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…