SHOCK: இளம் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி சையத் மருத்துவமனையில் திடீர் அனுமதி… ரசிகர்கள் அதிர்ச்சி…!!

By Soundarya on மார்கழி 17, 2025

Spread the love
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி சையத் முஷ்டாக் அலி தொடரில் (SMAT) விளையாடி வரும் அவருக்கு, நேற்று திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.  அவருக்கு இரைப்பை குடல் அழற்சி (Gastroenteritis) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜெய்ஸ்வால் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.