இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒரு நாள் தொடர் முடிந்த நிலையில் அடுத்து டி20 போட்டிகள் நடந்து வருகிறது. அங்கு உள்ளூர் போட்டிகளும் நடந்து வருகிறது. அந்தவகையில் மெல்போர்னில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கலி கிரிக்கெட் கிளப்பின் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரரான பென் ஆஸ்டின் பந்து வீசும் இயந்திரத்தை வைத்து நெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த இயந்திரம் வீசிய ஒரு பந்து தலை மற்றும் கழுத்து பகுதியை தாக்கியதில் அவர் சம்பவத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .அவருடைய மறைவு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்…
சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர்…
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் விஜய், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன்,…