காலையிலேயே ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக்… திமுக கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்… அதிர்ச்சியில் அறிவாலயம்…!

Spread the love

தமிழக அரசியலில் தற்போதைய கூட்டணிக் கணக்குகள் தலைகீழாக மாறிவரும் சூழலில், திமுக கூட்டணி இரண்டே மாதங்களில் சுக்குநூறாக உடைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில், நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முறைப்படி வெளியேறியுள்ளது.

முன்னதாக, “திமுக கூட்டணி என்ற ஒன்றே தற்போது இல்லை” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பெ.சண்முகம் வெளிப்படையாகப் பேசியதன் மூலம் அக்கூட்டணியில் இருந்து அக்கட்சியும் முற்றிலுமாக விலகியுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த அரசியல் அதிர்வலைகளுக்கு மத்தியில், மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும், திமுக கூட்டணி நமக்கு வேண்டாம் என அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அதன் தலைவர் கமல்ஹாசனுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

Nanthini

Recent Posts

பாஜகவுக்கு அடுத்த ஷாக்…. என்ஜிஓ-க்களைக் கையில் எடுக்கும் அண்ணாமலை…. உள்ளாட்சி தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்….!

பாஜகவிலிருந்து விலகியதாகக் கூறப்படும் அண்ணாமலை, தற்போது 'வீ தி லீடர்ஸ்' என்ற புதிய அமைப்பின் மூலமாகத் தமிழக அரசியலில் தீவிரமாகக்…

2 minutes ago

இவ்வளவு பெரிய தண்டனையா?… “ஒழுங்கா ஆடைகளைக் கழட்டு!”… நடுரோட்டில் கத்தியை காட்டி மிரட்டிய கும்பல்… நடுரோட்டில் நிர்வாண ஊர்வலம்…!!

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில், இளைஞரையும் அவரது தந்தையையும் கொடூரமாகத் தாக்கி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம்…

4 minutes ago

1995 வேலூர் டூ 2026 தேனி…. தமிழக வரலாற்றை மாற்றியமைத்த 2 மிகப்பெரிய ஜெயில் பிரேக் சம்பவங்கள்…. நள்ளிரவில் நடந்த அந்த சதி….!

தமிழ்நாடு சிறைத்துறையின் வரலாற்றில் அவ்வப்போது சில தப்பியோட்டச் சம்பவங்கள் அரங்கேறியிருந்தாலும், ஒரே நேரத்தில் பல கைதிகள் திட்டமிட்டு தப்பிய நிகழ்வுகள்…

9 minutes ago

பட்டப்பகலில் பயங்கரம்… சரமாரி துப்பாக்கி சூடு… துடிதுடித்து விழுந்த தந்தை, மகன், தம்பி… பதறவைக்கும் ரத்தக்களரி… நடுரோட்டில் பரபர சேஸிங்…!!

லக்னோவின் சாதத்கஞ்ச் நௌபஸ்தா பகுதியில் நடைமேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட சிறிய தகராறு, திடீரென கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் முடிந்து…

12 minutes ago

“அதிமுகவிற்கு அடுத்த செக்”… தவெகவில் இணையும் முன்னாள் முதல்வர் பெயர் கொண்ட எம்எல்ஏ…. பின்னணியில் நடக்கும் மெகா ட்விஸ்ட்….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் முதலமைச்சரின் பெயரைக் கொண்டவருமான அதிமுக எம்எல்ஏ…

14 minutes ago

இப்படியெல்லாமா செய்வாங்க?…மனநிலை எங்கே போகிறது?… தேர்வில் ஃபெயில்… ஆசிரியையை குறிவைத்து நடந்த வெறிச்செயல்…!!

பள்ளிப் பருவத்தில் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில், மாணவர் ஒருவர் வகுப்பறையிலேயே ஆசிரியையிடம் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும்…

21 minutes ago