#image_title
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வளம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அவர்களது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் நடிகர் தனுஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த தம்பதி பிரியப் போவதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவர்கள் பிரிந்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி இதுவரை எந்த ஒரு தெளிவான தகவலும் கிடையாது.
சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக இசிஆரில் வீடு ஒன்று கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார். அதற்கு முன்னதாக தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டியுள்ளார். ஒருவேளை வீட்டை வைத்து இந்த தம்பதிக்கு இடையே பிரிவு ஏற்பட்டிருக்குமோ என தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே ஒரு பக்கம் தனுஷ் படங்களில் நடிப்பது என நடிப்பில் டாப் லெவலில் போய்க்கொண்டிருக்கிறார் அதேபோன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த்ம் படங்களை இயக்குவது என அவரது துறையில் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மகன் யாத்ரா படிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் யாத்ரா 600 க்கு 569 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
அதாவது மொழிப்பாடத்தில் 98, ஆங்கிலத்தில் 92, கணிதத்தில் 91, இயற்பியலில் 91, வேதியலில் 92, பயாலஜியில் 97 என மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரது இந்த மதிப்பெண் ஐஸ்வர்யா மற்றும் தனுஷிற்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…