ப்பா.. என்னா Structure.. டைட்டான டிரெஸ்ஸில் ஹாட்டாக போஸ் கொடுத்த நடிகை யாஷிகா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

By admin on ஆவணி 12, 2024

Spread the love

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்ட்டி உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் இரண்டில் யாஷிகா ஆனந்த் போட்டியாளராக பங்கேற்றார்.

   

இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா 98 நாட்கள் இருந்தார். அதன் பிறகு ஐந்து லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியே வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு கார் விபத்தில் யாஷிகா ஆனந்த் சிக்கினார். இந்த விபத்தில் அவரது தோழி உயிரிழந்தார். ஒரு சில மாதங்கள் யாஷிகாவும் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

   

 

அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவன்தான் உத்தமன், ராஜா பீம், சல்பர் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக எஸ். ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் யாஷிகா ஆனந்த் கிளாமராக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.