டெல்லியில் பிறந்து சென்னையில் வளர்ந்த யாஷிகா சிறுவயது முதலே மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்கிற திரைப்படத்தின் மூலம் யாஷிகா தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு யாஷிகாவுக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது யாஷிகா ஆனந்த் இவன் தான் உத்தமன் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பஹீரா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் யாஷிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் உச்சகட்ட கிளாமரில் தற்போது பதிவிட்ட போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

