‘சாட்டை’ படத்தில் நடித்த மஹிமா நம்பியார் இவர்….!! இப்போ அப்படியே வேற மாறி மாறிட்டாரே….

By Begam on புரட்டாதி 30, 2022

Spread the love

நடிகை மகிமா நம்பியார்  இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து சட்டை பட்டனை திறந்து தனது முன்னழகை காட்டியவாறு புகைப்படங்களை தன்னுடைய இணையதள பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

நடிகை மஹிமா நம்பியார் கேரளாவை சேர்ந்தவர். தமிழ், மலையாள பட நடிகையான இவர் மலையாளத்தில் ‘காரியஸ்தன்’ படம் மூலமும், தமிழில் ‘சாட்டை’ படத்தின் மூலமும் ஹீரோயினாக அறிமுகமானார்.  இதைத் தொடர்ந்து அவர் தமிழில் என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்திணை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி, அசுரகுரு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

   

   

கவர்ச்சி காட்டாமல்  நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வரும்  நடிகைகளில் ஒருவரான இவர் தற்பொழுது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இவர் ஆர்யாவுடன் நடித்த ‘மாமுனி’ படத்திற்காக ‘சிறந்த துணை நடிகைக்கான விருது’ பெற்றுள்ளார்.

 

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை மஹிமா நம்பியார்.  தற்பொழுது இவர் டைட்டான ஜீன்ஸ் அணிந்து  தனது  சட்டை முன்பக்க பட்டன்களை கழட்டிவிட்டு தனது முன்னழகை காட்டி இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். தற்பொழுது  இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.