மென்ற உணவை விற்று கோடீஸ்வரர் ஆன பெண்… யார் இந்த ஸ்டெபானி மேட்டோ?… கடிபட்ட உணவுக்கு இத்தனை கோடி விலையா?.. வைரலாகும் வீடியோ…!!!

By Rajeshwari on சித்திரை 1, 2026

Spread the love

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த ஸ்டெபானி மேட்டோ என்ற பெண், தனது வினோதமான வியாபார உத்திகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தொடக்கத்தில் ஒரு யூடியூபராகவும், ’90 Day Fiancé’ என்ற ரியாலிட்டி ஷோ மூலமும் பிரபலமான இவர், பின்னர் தனது வாயுவை ஜாடிகளில் அடைத்து விற்று பெரும் லாபம் ஈட்டினார்.

தற்போது ஒரு படி மேலே சென்று, தான் கடித்து மென்ற உணவை ஆண்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த விசித்திரமான சேவைக்கு பல ஆண்கள் அதிக பணம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், குறிப்பாகப் போலி பற்கள் வைத்திருப்பவர்கள் அவர் மென்ற உணவை உண்பதை ஒரு நெருக்கமாகக் கருதுவதாகவும் ஸ்டெபானி கூறுகிறார்.

   

 

View this post on Instagram

 

A post shared by Stephanie Matto (@stepankamatto)

   

“>

 

இவரது யூடியூப் சேனல் முடக்கப்பட்ட பிறகு, ‘ஒன்லி ஃபேன்ஸ்’ போன்ற தளங்கள் மூலம் தனது இந்த வினோதமான விருப்பங்களை நிறைவேற்றும் வாடிக்கையாளர்களை அவர் கண்டடைந்தார். இத்தகைய செயல்களுக்காகப் பல விமர்சனங்களைச் சந்தித்தாலும், இதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவர் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.